ஆற்காடு: 'சாமி கும்பிட்ட பின் வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி' ராமப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை
Arcot, Ranipet | Aug 13, 2025
பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராமப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவீரன். இவர் தனது மனைவி மற்றும் மகள் மகனுடன்...