தேன்கனிகோட்டை: முத்துராயன்கொட்டாயில் நில விவகாரத்தில் விவசாயி கட்டையால் அடித்துக்கொலை, 2 பெரை கைது செய்த போலீஸ்
Denkanikottai, Krishnagiri | Aug 25, 2025
விவசாயி கட்டையால் அடித்து கொலை : 2 பேர் கைது, பெண் உட்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை...