திருவாரூர்: தெற்கு வீதியில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க கேட்டு பிரச்சார விளக்க கூட்டம்
Thiruvarur, Thiruvarur | Aug 17, 2025
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் 7850 வழங்க கேட்டு திருவாரூரில் பிரச்சார விளக்க கூட்டம் நடைபெற்றது...