ஸ்ரீவைகுண்டம்: வல்லக்குளம் கிராமத்தில் மர்ம நபர்கள் ஆடு திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்தில் பழனியாண்டி தையிலம்மாள் தம்பதியினர் அப்பகுதியில் தோட்டம் அமைத்து ஆடுகள் வளர்த்து வசித்து வருகின்றனர் இந்நிலையில் அவர்கள் தோட்டத்தில் இருந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகிய பரபரப்பு ஏற்படுகிறது இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்