திருச்சி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்தது
Tiruchirappalli, Tiruchirappalli | Aug 21, 2025
வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது...