சிதம்பரம்: கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். சிதம்பரத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி
கடந்த 50, 60 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து சாற்றை அவர்கள் குடித்து விடுகிறார்கள் சக்கையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம் இந்த முறை அதிக இடங்களை கேட்போம். ஆட்சியிலும் பங்கு பெறுவோம். ஆர்.எஸ்.எஸ் பாஜக போன்ற நச்சுப் பாம்புகளை அழிப்பதற்கான கூட்டணி இதுதான்.அந்த காரணத்திற்காக மட்டுமே எங்களது உரிமைகளை நாங்கள் இழந்து விட மாட்டோம். நாங்கள் கடமையை செய்கிற நேரத்தில் உரிமையையும் கேட்போம். சிதம்பரத்தி