கடலூர்: கொடுக்காத தண்ணீருக்கும், எடுக்காத குப்பைக்கும் வரி விதிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மஞ்சக்குப்பத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
கொடுக்காத தண்ணீருக்கும்,எடுக்காத குப்பைக்கும்,கிரையம் ஆகாத வீட்டுக்கும் சொத்து வரி கட்ட சொல்லும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடலூர் மாநகராட்சி அலுவலக வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடலூரில் குண்டு சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்காமல் வரி