புரசைவாக்கம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மே 17 இயக்கம் சார்பில் கூட்டணி கட்சியுடன் எஸ் ஐ யாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் வாக்குரிமை பாதுகாத்திடுவோம் தான் தமிழர்களை வஞ்சிக்கும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருமுருகன் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் கலந்துகொண்டு முற்றுகையிடும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்