திருப்போரூர்: வடக்கு மாட வீதியில் 250 க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து வீட்டில் வழிபட்டு வரும் பெண்கள் பாடல் பாடி தீபம் ஏற்றி நவராத்திரியை கொண்டாடினர்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசாமி கோயில் வடக்கு மாட வீதியில் உள்ள கோயில் குருக்கள் வீட்டில் சுமார் 250 க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி பெருவிழா வழிபட்டு வருகின்றனர், இந்த நவராத்திரி பெருவிழாவில் பார்வதியுடன் சிவபெருமான், வள்ளி தெய்வானையுடன் முருகர், விநாயகர், பெருமாள், ஐயப்பன், கிருஷ்ணர், ராதை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட இந்து மத கடவுள்களின் கொலு பொம்மைகளும்,