திருக்கழுக்குன்றம்: மெய்யூர் குப்பம் மீனவர் பகுதியில் உள்ள கடற்கரையில் தனியார் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் குப்பம் கடற்கரை பகுதியில் குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் துப்புரவு- தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது,