திருச்சி கிழக்கு: நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது அவரது நம்பிக்கை தன்மையை கேள்விக்குறியாக்குகிறது -திருச்சி விமான நிலையத்தில் துரை வைகோ MP பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ பேசும் போது... நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது அவரது நம்பிக்கை தன்மையை கேள்விக்குறியாக்குகிறது என்றார்.