சோழிங்கநல்லூர்: சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 14 மற்றும் 15 மண்டலம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சென்னை ஈஞ்சம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி மண்டலம் 14 மற்றும் 15 சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரப்பணிகள் அனைத்து பணிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது இதில் சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி தெற்கு வட்ட துணை ஆணையாளர் அல்தாப் ரசூல் மலை கண்காணிப்பாளர் மகேஸ்வரி பாஸ்கர பாண்டியன் மற்றும் மண்டல குழு தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.