திருப்பத்தூர்: புதுப்பேட்டை ரோடு பகுதியில் சீதாராம் யெச்சூரி முதலாண்டு நினைவேந்தல் - சிபிஎம் நிர்வாகிகள் பங்கேற்பு
Tirupathur, Tirupathur | Sep 12, 2025
திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இன்று சிபிஎம் கட்சியின் அகில இந்திய ...