மாதவரம்: புழல் சிறையில் குப்பை வண்டியில் பீடி சிகரெட் எடுத்து வந்ததால் சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
Mathavaram, Chennai | Aug 25, 2025
புழல் மத்திய சிறையில் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 4,000 க்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்...