தூத்துக்குடி: முத்தையாபுரம் பகுதியில் மதுகுடிக்க பணம் தரமறுத்தவரின் செல்பாேன் உடைத்து கொலை மிரட்டல் 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி பூபாலராயபுரத்தை சேர்ந்த குருசாமி மகன் ரவிக்குமார் (45). தொழிலாளி. இவர் வேலைக்கு செல்வதற்காக முத்தையாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார்.