திருப்பத்தூர்: நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45ம் ஆண்டு வீரவணக்கம் நாள் - நகர காவல் நிலையத்தில் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி
Tirupathur, Tirupathur | Aug 6, 2025
ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான...