திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சந்திரன் மேஸ்திரி ஆன இவர் 2021 ஆம் ஆண்டு பக்கத்தில் உள்ள வீட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு சென்ற நிலையில் இன்று நீதிபதி உமாமகேஸ்வரி பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சந்திரனுக்கு 44 ஆண்டு சிறை தண்டனையும் 52 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.