உத்திரமேரூர்: உத்திரமேரூர் எம்எல்ஏ திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி வாயில் கூட்டத்தில் பங்கேற்பு
திமுகவின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர் கூட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடைபெற்றது இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு