திருப்பத்தூர்: தூய நெஞ்சக் கல்லூரி அருகே உள்ள சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி - மின் தகன மையம் அமைக்க கோரிக்கை
Tirupathur, Tirupathur | Jun 20, 2025
தூய நெஞ்சக் கல்லூரி அருகே சுடுகாடு அமைந்துள்ளது இந்த சுடுகாட்டில் இறந்தவர்கள் உடலை எரிப்பதன் காரணமாக அப்பகுதி முழுவதும்...