திண்டுக்கல் மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ்களும் ஒரு இரு சக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. வருகின்ற 19,20,21 ஆகிய 3 நாட்கள் அதிக அவசர அழைப்புகள் வரும் என்பதை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்றவாறு மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தேவைக்கேற்ப உள்ளது பேருந்து நிலையம் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில் வாணி விலாஸ் சிக்னல் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் தயார் நிலையில் இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் தகவல்