நாமக்கல்: மதுரை வீரன் கோவில் அருகே விஜய் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது
நாமக்கல் பொய்யேரிக்கரையில் மதுரைவீரன் கோவில் அருகே விஜய் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது