திருத்துறைப்பூண்டி: தவெக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார்
Thiruthuraipoondi, Thiruvarur | Aug 25, 2025
தமிழக முதல்வரை அவதூறாக பேசிய தவெக தலைவர் விஜய் மீதும் தொண்டரை தூக்கி வீசிய அவரது பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி...