திருத்தணி: திருவாலங்காட்டில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.05 இலட்சம் மதிப்பிலான மின்கல சக்கர நாற்காலியை மாற்றுத்திறன் பயனாளிக்கு வழங்கினார்.