கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி முன்பாக மாலை நேரத்தில் நிகழ்ந்த துயரமான விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி முன்பாக மாலை நேரத்தில் நிகழ்ந்த துயரமான விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தகவலின்படி, பாறையூர் பகுதியை சேர்ந்த மதன் மற்றும் சஞ்சய் ஆகியோர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருபவர்கள். இவர்களுடன் ஒன்பதாம் வகுப்பு மாணவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்சார கம்பத்தில் மோதி, விபத்து ஏற்பட்டது இதில் இருவர் உயிரிழப்பு ஒருவர் உயிர் தப்பினார்