காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், நூலகர்கள் போன்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கவும் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதவும், பங்களிப்பு ஓய்வூதியத் தி