தேனி: கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்பு
Theni, Theni | Sep 17, 2025 தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் சமூக நீதி நாள் உறுதி மொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர்