செங்கோட்டை: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் போது அமைக்கப்பட்ட வளைவை புதுப்பிக்க இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
Shenkottai, Tenkasi | Aug 4, 2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முக்கிய இந்த நகரம் இருந்த பொழுது கட்டப்பட்ட நுழைவுவாய்...