திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
Tirukalukundram, Chengalpattu | Sep 9, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு பகுதியில் செய்யப்படாத பணிகளை செய்து...