திருப்பூர் தெற்கு: CTC பணிமனை முன்பாக அரசு போக்குவரத்து சங்கத்தினர், நிலுவைத் தொகை தர வலியுறுத்தி அரை நிர்வாணமாக போராட்டம்
Tiruppur South, Tiruppur | Aug 22, 2025
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 15 ஆவது ஊதிய ஒப்பந்தப்படி 20 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 2003க்குப் பின்னர்...