அம்பாசமுத்திரம்: சிவந்திபுரம் ஆறுமுகப்பட்டியில் தோட்டத்தில் புகுந்த கரடி. பைப் லைன்களை சேதப்படுத்தியது.
Ambasamudram, Tirunelveli | Sep 2, 2025
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஆறுமுக பட்டியில் தமிழ் வேந்தன் என்பவருக்கு சொந்தமான...