விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் ரூ.1.83 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு, குத்து விளக்கு ஏற்றி வைத்த MLA
Vilathikulam, Thoothukkudi | Jul 31, 2025
விளாத்திகுளத்தில் 1.83 கோடி மதிப்பீட்டில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது இதனை தமிழக முதல்வர் காணொளி காட்சி...