வாணியம்பாடி: மலாங்குரோடு பகுதியில் இரும்பு கடையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்
Vaniyambadi, Tirupathur | Sep 2, 2025
வாணியம்பாடி மாலாங்குரோடு பகுதியில் இன்று இரவு இரும்பு கடையின் மேற்புகூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல்...