கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டி ஐ ஜி உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்