திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஜெகதீஸ்வரர் 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெகதீஸ்வரர் கோவில் உள்ளது இங்கு சிவலிங்கம் சதுர வடிவில் இருப்பதால் சித்தர்கள் அல்லது முனிவர்கள் இந்த சிவலங்கத்தை பிரதிஷ்டை செய்திருப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஜெகதீஸ்வரர் 108 சங்க அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.