சங்கரன்கோயில்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது
Sankarankoil, Tenkasi | Jul 12, 2025
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும்...