தென்காசி: மினி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது
Tenkasi, Tenkasi | Aug 30, 2025
தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் இருந்து ஆயிரப்பேரி வரை பி கே எம் என்று தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு...