பெரம்பூர்: பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் 1992 94 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் ஒன்று சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது
பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் 1992-94 ல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து கொண்ட நிகழ்வு நடைபெற்றது தங்களுக்கு பாடங்கள் கற்பித்த ஆசிரியர்களுடன் தங்களுடைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் ஆசிரியர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்