வாலாஜா: சூரையில் தொழிற்சாலை ஊழியர் வேன் மோதி படுகாயம்- ஆம்புலன்ஸ் தராத தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஊழியர் உயிரிழப்பு
Wallajah, Ranipet | Aug 30, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த சூரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக...