தேனி: தேனிகலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது
Theni, Theni | Sep 15, 2025 தேனி கலெக்டர் அலுவலக பெரும் திட்ட உலகத்தில்செயல்பட்டு வரும் DRDA அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போரா ட்டம் நடந்தது இந்த போராட்டத்தில் பணி மாறுதல் வழங்கும் போது ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஆணை பிறப் பிக்க வேண்டும் என்ற கோரிக்கை உடம்பு நிராகரிக்கப்பட்டு வருவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது