தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி, பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டம் கே.என். புதூர் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (9-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பள்ளிப்பட்டி, வாசிகவுண்டனூர், துரிஞ்சிப்பட்டி, நடுப்பட்டி, பில்பருத்தி, தாளநத்தம், டி.அய்யம்பட்டி, நொச்சிக்குட்டை, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, கொண்டகர அள்ளி, உள்ளிட்ட பகுதிகள்