தேன்கனிகோட்டை: தாளிசாலையில் 2 ம் ஆண்டு பஞ்ச கருட சேவை வெகு விமர்சை. கருட வாகனத்தில் எழுந்தருளிய 5 பெருமாள் கோவில்களின் உற்சவ மூர்த்திகள்
ஓசூரில், 2 ம் ஆண்டு பஞ்ச கருட சேவை வெகு விமர்சை. கருட வாகனத்தில் எழுந்தருளிய 5 பெருமாள் கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இரண்டாம் ஆண்டாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஓசூர் கிளை மற்றும் ஓசூர் வைஷ்ணவ கைங்கரிய சபா இணைந்து, உலக நன்மை வேண்டி பஞ்ச கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உலக நன்மை வேண்டியும், சனாதன தர்மம் த