சேலம்: கோட்டை மைதானம் இபிஎஸ் தவறாக பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டித்து செருப்பால் அடித்தும் தீ வைத்துக் கொளுத்தியும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
Salem, Salem | Sep 26, 2025 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபுரிந்ததையே கண்டித்து சேலம் கோட்டை மைதான பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது பெண்கள் செல்வப் பெருந்தகை திருஉருவப்படத்தை செருப்பால் அடித்தும் தொடப்பத்தால் அடித்தும் தீ வைத்து கொளுத்தியும் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்