திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வெளியேறும் கழிவுகள் செம்பரபாக்கம் நீர்த்தேக்கத்தில் கலப்பதால் மக்களின் சுகாதாரம் பாதிக்கும் அபாயம் - Thiruvallur News
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வெளியேறும் கழிவுநீர் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் கலப்பதால் சென்னை மக்களின் சுகாதாரம் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளதால். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.