சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக கேரளா எல்லைக்குட்பட்ட கம்பம் அருகே மங்கள தேவி கோவில் உள்ளது 2000 ஆண்டு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது இது சில ஆண்டுகளாக இந்த கோவிலை அரசு புனரமைக்காமல் இருப்பதினால் இதனை கண்டித்து நமது மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.