திருப்பத்தூர்: சு.பள்ளிபட்டு ஊராட்சியில் ₹45 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட MLA நல்லதம்பி தலைமையில் பூமி பூஜை
Tirupathur, Tirupathur | Aug 8, 2025
கந்திலி ஒன்றியம் சு.பள்ளிபட்டு ஊராட்சி மக்களின் நீண்ட கோரிக்கை எங்கள் பகுதிக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்...