திண்டுக்கல் கிழக்கு: தரமற்ற தார் சாலையால் பொதுமக்களின் வரிப்பணம் வீண் நத்தர்ஷா தெருவில் திமுகவினர் எடுத்த வீடியோ வைரல்#viralvideo
Dindigul East, Dindigul | Aug 27, 2025
தொடர் ஊழலில் சிக்கிவரும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் 3 நாட்களுக்கு முன்பு நத்தர்ஷா தெருவில் அமைக்கப்பட்ட தார் சாலை...