கொடுமுடி: ஆவன கொலைகளை கண்டித்து திராவிட எழுச்சி பேரவை சார்பில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
Kodumudi, Erode | Aug 16, 2025 ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேருந்து நிலையம் பகுதியில் திராவிட எழுச்சி பேரவை சார்பில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனர் தெரிவிக்கும் வகையில் இதற்காக தனி சட்டம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்கள் எழுப்பினர்