தேனி: 12ம் தேதி ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை என தேனி SE அறிவிப்பு
Theni, Theni | Sep 11, 2025
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உயர்மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 12ஆம் தேதி ஆண்டிப்பட்டி டி சுப்புலாபுரம்...