தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் சத்தியமூர்த்திபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ் எம் பிரதர் கிரிக்கெட் கிளப் சார்பாக 4 ஓவர்கள் கொண்ட பாக்ஸ் கிரிக்கெட் டோர்னமெண்ட் நடைபெற்றது சாவித்திரி நடுநிலை பள்ளியில் நடைபெற்ற இந்த பாக்ஸ் கிரிக்கெட் போட்டியில் மாவட்டத்திலிருந்து 24 அணிகள் பங்கேற்றன போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன