மேட்டுப்பாளையம்: பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாஜக சார்பில் ரத்ததான முகாம்
பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாளை ஒட்டி மேட்டுப்பாளையம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்காக இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று மருத்துவமனைக்காக ரத்தத்தை தானம் செய்தனர்